Monthly Archives: August 2026
எனது ஆத்மான், உடன் நேரடி தொடர்பு எடுக்கக்கூடியதாகவும் எனக்கு இருந்தது. இதன் மூலம் நான் பல வகையான தெய்வீக சக்திகளை பயன்படுத்தும் தன்மையையும் பெற்றிருந்தேன். அது மாத்திரமல்ல, என்னால் சக்திகளை எடுத்து சக்திகளை அனுப்ப முடியும்.
வாழ்க்கையின் தரத்தை என்ன தீர்மானிக்கின்றது? எமது வாழ்க்கை எப்பொழுதும் எமது கையில் இருக்கின்றது. ஆனால் பல தடவை நாங்கள் அப்படி உணருவதில்லை. ஏனென்றால் நாங்கள் நினைக்கின்றோம், வாழ்க்கை எங்களுக்கு நடக்கின்றது என்று. உண்மையில், வாழ்க்கையில் ஒவ்வொன்றும் நாம் அனுபவிப்பது நாம் இப்பொழுது அல்லது முன்பு செய்தது, இனேஜி லெவலில் எங்களுடைய உடம்பில் இருக்கின்றது. அதாவது, இனேஜி என்பது சக்தி, சக்தி அளவில் எமது இன்ன வேர்ல்ட்,inner world அதாவது எங்களுடைய உள்ளுடம்புகளில் இருக்கின்றது. அது வெளியால் வந்து […]


