ALKEMICAL LIFE PURPOSE COURSE

அல்கமிக் கோர்ஸ் வந்து உங்களுக்கு உங்களுடைய life purpose வெளியே கொண்டு வரும். அப்படி என்றால் உங்களுக்கு உங்களுடைய soul intention. ஒவ்வொரு ஆத்மாவும் தங்களுக்கு ஏற்ற மாதிரி intent பண்ணியிருக்கும். எல்லா மனிதர்களும் soul purpose focus இல்லை. ஆனால் உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கிறது. என்ன என்னுடைய ஆத்மாவுக்கு என்ன intention?. என்ன என்னுடைய வாழ்க்கையின் கருத்து என்ன?. இப்படியான கோர்ஸை நீங்கள் தேடுகிறீர்கள் என்று அர்த்தம்.
இந்த கோர்ஸை நீங்கள் செய்து முடிக்கும் பொழுது நீங்கள் முழுமையாக ஒரு வேலை உங்களுடைய ஆத்மாவுடன் சேர்ந்து செய்யக்கூடியதாக இருக்கும். உங்களுக்கு என்று ஒரு வேலை  அது உங்களுக்கு special ஆக இருக்கும். நீங்கள் இந்த கோர்ஸில் சர்டிபிகேட் எடுப்பதன் மூலம் நீங்கள் தனியே இயங்கலாம் அல்லது உங்களில் இருக்கும் அறிவை எடுத்துக்கொண்டு தேவையானதை அடையலாம். எல்லா ஆத்மாவுக்கும் ஒரு intention இருக்கிறது. நான் சொல்வது வாழ்க்கையின் கருத்து ஒவ்வொரு மனிதர்களுக்கும் வித்தியாசமாக இருக்கும். இதை நாங்கள் பயன்படுத்தி உங்களுக்கு நான்கு பகுதியாக இந்த கோர்ஸ் பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் எங்களுக்கு தேவையான தகவல்கள் தரப்படும். பகுதி ஒன்றில் பகுதி நான்கில் நாங்கள் எல்லா பகுதியையும் எடுத்து முதலில் நாங்கள் activation understanding deep connection உருவாக்கின பிறகு  நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் உங்களுடைய soul plan உங்களுடைய soul purpose உங்களுடைய soul intention உங்களுடைய blueprint. இந்த blueprint ஒரு code வைத்திருக்கிறது. அந்த code பெயர் youre truth code அந்த truth code நீங்கள் முதல் முதலில் உருவாக்கும் பொழுது உருவாக்கின எனர்ஜி உருவாக்கின பற்றல். அந்த உருவாக்கின எனர்ஜி எல்லாருக்கும் unique. அதை activate பண்ண வேண்டும்.. அதாவது இதைப் பற்றி எல்லா அறிவும் உங்களுக்கு வரும். உங்களுடைய உணர்வு உடம்பு எப்படி இயங்குகிறது உங்களுடைய மன உடம்பு எப்படி இயங்குகிறது உங்களுடைய ஆத்மீக உடம்பு என்ன இந்த உடம்பு என்னென்ன வைத்து இருக்கிறது. எல்லாவற்றிலும் தொடர்பு. இந்த கோர்ஸ் முழுவதிலும் வித்தியாசமான பகுதி இருக்கிறது. முதலாவது பகுதியில் அடிப்படை அறிவுகள் எல்லாம் உங்களுக்கு தரப்படுகிறது. அதனுடன் இந்த கோர்ஸில் ஒவ்வொரு மாதமும் உங்களின் வித்தியாசமான பகுதி ஹீல் பண்ணப்படும். எல்லா பகுதியிலும் ஹீலிங் இருக்கும். அதே மாதிரி information exercise தரப்படும். நான் சொல்லும் exercise நீங்கள் செய்ய வேண்டும். அதை செய்வதன் மூலம் நீங்கள் involve பண்ணுகிறீர்கள். நீங்கள் அந்த கோர்ஸுக்குள் participate பண்ணுகிறீர்கள். நீங்கள் வளர்வதற்கு இது மிகவும் முக்கியம். இது முதலாவது பகுதி. இரண்டாவது பகுதி எல்லா சக்கரங்களும் எப்படி இயங்குகிறது. சக்கரங்கள் சக்கரங்களின் dimension connection எங்களுடைய பற்றல் எங்களுடைய thinking எங்களுக்கு ஒரு பற்றல் இருக்கிறது. நாங்கள் information react பண்ணுவதற்கு எங்களுக்கு ஒரு pattern இருக்கிறது. அந்த pattern மூலம் நாங்கள் பலவகையில் உருவாக்குகிறோம். இது எப்படி இயங்குகிறது. இந்த எனர்ஜி முறை geometric system. எங்களுடைய சக்கரங்களுடன் சேர்த்து form உருவாக்கப்பட்டு இருக்கும். அதற்கு என்ன அர்த்தம். ஆத்மா எங்கு இருக்கிறது ஆத்மா உடைய தொடர்பு எப்படி இதற்குள் வருகிறது. எங்களுக்கு தெய்வீகப் பகுதி சக்திகள் எப்படி உடம்புடன் சக்கரங்களுடன் இயங்குகிறது. இதை நீங்கள் கற்றுக் கொள்வதற்கு ஒவ்வொரு பகுதியிலும் தனித்தனியாக ஒவ்வொரு சக்கரங்களுடன் கிளியரிங் activation meridian pathway அதுகளுக்கும் சக்கரங்களுக்கும் connection. பிறகு இதை எப்படி நாங்கள் பயன்படுத்துவது எங்களுக்கு ஏற்ற மாதிரி patternகளை மாற்றுவதன் மூலம் எப்படி மாற்றிக் கொள்ளலாம். இந்த information இரண்டாவது பகுதி. மூன்றாவது பகுதி நாங்கள் focus பண்ணுகிறோம். எப்படி எல்லாம் இயங்குகிறது என்று information எடுத்துவிட்டோம். இப்பொழுது எங்களுடைய அல்கமிக் பகுதிகள் இதயத்தில் activate பண்ணுகிறோம். இந்த activation மூலம் நீங்கள் connect பண்ணுகிறீர்கள் உங்களுடைய soul essence உடன். பிறகு இன்னும் deep ஆக வேலை செய்கிறோம் எல்லா detail ஆத்மா என்றால் என்ன higher self என்றால் என்ன divine என்ன மாதிரி இதனுடன் involve பண்ணுகிறது. எங்களுக்கு மற்ற support எனர்ஜிகள் இருக்கிறது. நாங்கள் support system அது எப்படி இயங்குகிறது அதை எப்படி நாங்கள் பயன்படுத்துவது. இதைப் பற்றி நாங்கள் Deep ஆகப் போவோம். எல்லா பகுதியிலும் ஹீலிங் இருக்கும். Activation ஹீலிங் இருக்கும் information exercise. பகுதி 4. பகுதி நான்கில் நாங்கள் எல்லா பகுதியையும் எடுத்து முதலில் நாங்கள் activation understanding deep connection உருவாக்கின பிறகு  நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் உங்களுடைய soul plan உங்களுடைய soul purpose உங்களுடைய soul intention உங்களுடைய blueprint. இந்த blueprint ஒரு கோடு வைத்திருக்கிறது. அந்த கோடு பெயர் youre truth code அந்த truth code நீங்கள் முதல் முதலில் உருவாக்கும் பொழுது உருவாக்கின எனர்ஜி உருவாக்கின பற்றல். அந்த உருவாக்கின எனர்ஜி எல்லாருக்கும் unique. அதை activate பண்ண வேண்டும். Activate பண்ணி உங்களுடைய co essence intention உங்களுடைய life purpose வெளியே கொண்டு வருகிறோம். அதிலும் நிறைய deep ஹீலிங் இருக்கும். நிறைய deep வகையில் கொடுக்கப்படும். எல்லாரும் இதில் கலந்து கொள்ளலாம். முதலில் என்னுடன் வேலை செய்யாத ஆட்களும் கலந்து கொள்ளலாம். இதில் ஒரு உண்மையும் தெரியாது என்றாலும் நீங்கள் கலந்து கொள்ளலாம். உங்களுக்கு ஏற்ற மாதிரி அந்த activation activate பண்ணப்படும். உங்களுக்கு இந்த கோர்ஸில் ஆர்வம் இருக்கிறது என்றால் நீங்கள் வழிகாட்டப்படுகிறீர்கள். நீங்கள் join பண்ணலாம். இது முடிய உங்களுக்கு முழு அறிவு இருக்கும் எப்படி உங்களுடைய soul purpose செய்து முடிப்பது என்று. இது முக்கியமான பகுதி இந்த கோர்ஸை நீங்கள் செய்வது. எல்லாருக்கும் இந்த கோர்ஸ் உதவும். ஒவ்வொரு பகுதியும் மிகவும் முக்கியமான பகுதி. இதில் நீங்கள் வந்து பழகலாம். உங்களுக்கு நான் எல்லா detail சொல்லித் தருவேன். அதனுடன் ஆட்கள் கேள்வி கேட்பதற்கு ஒரு பகுதி ஒவ்வொரு பகுதிக்கும் இருக்கும். கேள்விகள் இருந்தாலும் நீங்கள் என்னிடம் கேட்கலாம். இதில் நீங்கள் join பண்ணி life purpose செய்வதற்கு உதவி செய்வது தான் என்னுடைய நோக்கம். வந்து join பண்ணுங்கள். 
 
 
 
 
 




     முதலாவது பகுதியில் அடிப்படை அறிவுகள் எல்லாம் உங்களுக்கு தரப்படுகிறது. அதனுடன் இந்த கோர்ஸில் ஒவ்வொரு மாதமும் உங்களின் வித்தியாசமான பகுதி ஹீல் பண்ணப்படும். எல்லா பகுதியிலும் ஹீலிங் இருக்கும். அதே மாதிரி information exercise தரப்படும். நான் சொல்லும் exercise நீங்கள் செய்ய வேண்டும். அதை செய்வதன் மூலம் நீங்கள் involve பண்ணுகிறீர்கள்.

    Add Any content here
    இப்பொழுது எங்களுடைய அல்கமிக் பகுதிகள் இதயத்தில் activate பண்ணுகிறோம். இந்த activation மூலம் நீங்கள் connect பண்ணுகிறீர்கள் உங்களுடைய soul essence உடன். பிறகு இன்னும் deep ஆக வேலை செய்கிறோம் எல்லா detail ஆத்மா என்றால் என்ன higher self என்றால் என்ன divine என்ன மாதிரி இதனுடன் involve பண்ணுகிறது. எங்களுக்கு மற்ற support எனர்ஜிகள் இருக்கிறது. நாங்கள் support system அது எப்படி இயங்குகிறது அதை எப்படி நாங்கள் பயன்படுத்துவது
    Add Any content here

    your truth code activation

    Lபகுதி நான்கில் நாங்கள் எல்லா பகுதியையும் எடுத்து முதலில் நாங்கள் activation understanding deep connection உருவாக்கின பிறகு  நாங்கள் என்ன செய்கிறோம் என்றால் உங்களுடைய soul plan உங்களுடைய soul purpose உங்களுடைய soul intention உங்களுடைய blueprint. இந்த blueprint ஒரு கோடு வைத்திருக்கிறது. அந்த கோடு பெயர் youre truth code அந்த truth code நீங்கள் முதல் முதலில் உருவாக்கும் பொழுது உருவாக்கின எனர்ஜி உருவாக்கின பற்றல். அந்த உருவாக்கின எனர்ஜி எல்லாருக்கும் unique. அதை activate பண்ண வேண்டும்.

    Add Any content here

    Section with content right

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

    ADd a callout header here

    Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna aliquam erat volutpat.

      Latest News

      Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod .

      Our blog
      Relationship

      எனது ஆத்மான், உடன் நேரடி தொடர்பு எடுக்கக்கூடியதாகவும் எனக்கு இருந்தது. இதன் மூலம் நான் பல வகையான தெய்வீக சக்திகளை [...]

      வாழ்க்கையின் தரம்

      வாழ்க்கையின் தரத்தை என்ன தீர்மானிக்கின்றது? எமது வாழ்க்கை எப்பொழுதும் எமது கையில் இருக்கின்றது. ஆனால் பல தடவை நாங்கள் அப்படி [...]