மேலும் அறிய

 

விருப்பங்களை அடைவது

விருப்பங்களை அடைவது எப்படி? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? மனிதர்களின் விருப்பங்கள், வாழ்க்கையில் கொண்டு வர வேண்டும் என்றால், நாம் நமது விருப்பத்தைச் சுற்றி இருக்கின்ற எல்லா வகையான சக்திகள் நமக்கு உதவாதவையை நாம் விட வேண்டும். அது எப்படி செய்வது? இதனைப் பற்றி இங்கே மேலும் இந்தப் பகுதியில் பார்க்கலாம்.

ALKEMICAL HEALING COACH 

CERIFICATE COACHING COURSE

என்ன என்னுடைய ஆத்மாவுக்கு என்ன intention?என்னுடைய வாழ்க்கையின் கருத்து என்ன?

 

மேலும் அறிய




    ALKEMICAL ACTIVATION

    HEART FLAME ACTIVATION

     

     
     
    மேலும் அறிய

       
      ஞானம் உருத்திரன் :
      ஆன்மீக ஆசிரியர், மாற்றத்திற்கான வழிகாட்டி, சான்றளிக்கப்பட்ட Multi‑D healer மற்றும் எழுத்தாளர். அவர் Your Truth Code , அன்பின்குரல், மற்றும் Gemmia.org ஆகியவற்றின் நிறுவனர். உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஆன்மீக விழிப்புணர்வு, healing மற்றும் வாழ்க்கை மாற்றம் ஆகியவற்றை எளிமையாகவும் ஆழமாகவும் வழங்குகிறார்.
      அவரின் பணிகள் மனிதர்கள் தங்கள் தெய்வீக வடிவமைப்பு — நலன், வளம், வெற்றி, அன்பு — ஆகியவற்றுடன் இணைந்து வாழ உதவுவதில் கவனம் செலுத்துகின்றன.
      அறிவியல் , ஆன்மீகம் இணைந்த தனித்துவமான அணுகுமுறை
      ஞானம் உருத்திரன்ஆன்மீகம், உயிரியல் ,மருத்துவத்தில்  கல்வி பின்னணி கொண்டவர்.
      • Interdimensional psychic healing 
      • Advanced Interdimensional psychic healing Certificate
      • The shamanic creatirix course
      • Biomedicine
      • Clinical Medicine Development (Postgraduate)
      • Clinical Research Leader – Uppsala University, Sweden
      அறிவியல் புரிதலும் ஆன்மீக ஞானமும் இணைந்த அவரது அணுகுமுறை, குணப்படுத்துதலை நம்பகமானதும் அனுபவிக்கக்கூடியதுமான ஒன்றாக மாற்றுகிறது.
      உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குரல்
       
      மேலும் அறிய

      TV INTERVIEW

       கிரிஸ்டால் Crystal

      மற்றும் நன்மைகள்

      எல்லாருக்கும் தெரியும், கிரிஸ்டால் எப்பவும் நமக்கு சக்தியை கூட்டித் தர உதவும் ஒரு கருவி. இதனைச் சுற்றி பல பேர் எனக்கு கேள்விகள் கேட்டிருக்கின்றார்கள். இந்த கிரிஸ்டாலை நாங்கள் ப்ரோக்ராம் பண்ணலாம். பிறகு அதனை நாங்கள் பயன்படுத்தலாம். இந்த சக்திகளை எப்படி பயன்படுத்தி நாங்கள் எமது வாழ்க்கையை மாற்றுவதற்கு கிரிஸ்டால் உதவி செய்யும். அதனால் நான் கிரிஸ்டால் கோர்ஸ்கள், ஆக்டிவேஷன்கள், எப்படி கிரிஸ்டாலை பயன்படுத்தி நாங்கள் கிரிண்ட் செய்யறது, இந்த கிரிண்ட் என்றால் என்ன, எப்படி அதை செய்யறது, அதே மாதிரி கிரிஸ்டால் சாமான்கள் என்னிடம் வாங்குறது என்றாலும் நீங்கள் வாங்கலாம். அதைச் சுற்றி நான் பல வகையான டீச்சிங்கை இதில் கொடுக்கின்றேன்

      மேலும் அறிய

      சமீபத்திய செய்தி

      Relationship

      எனது ஆத்மான், உடன் நேரடி தொடர்பு எடுக்கக்கூடியதாகவும் எனக்கு இருந்தது. இதன் மூலம் நான் பல வகையான தெய்வீக சக்திகளை [...]

      வாழ்க்கையின் தரம்

      வாழ்க்கையின் தரத்தை என்ன தீர்மானிக்கின்றது? எமது வாழ்க்கை எப்பொழுதும் எமது கையில் இருக்கின்றது. ஆனால் பல தடவை நாங்கள் அப்படி [...]