
வாழ்க்கையின் தரத்தை என்ன தீர்மானிக்கின்றது? எமது வாழ்க்கை எப்பொழுதும் எமது கையில் இருக்கின்றது. ஆனால் பல தடவை நாங்கள் அப்படி உணருவதில்லை. ஏனென்றால் நாங்கள் நினைக்கின்றோம், வாழ்க்கை எங்களுக்கு நடக்கின்றது என்று. உண்மையில், வாழ்க்கையில் ஒவ்வொன்றும் நாம் அனுபவிப்பது நாம் இப்பொழுது அல்லது முன்பு செய்தது, இனேஜி லெவலில் எங்களுடைய உடம்பில் இருக்கின்றது. அதாவது, இனேஜி என்பது சக்தி, சக்தி அளவில் எமது இன்ன வேர்ல்ட்,inner world அதாவது எங்களுடைய உள்ளுடம்புகளில் இருக்கின்றது. அது வெளியால் வந்து ரிப்ளெக்ட் reflex பண்றது. நாங்கள் ஒரு மேக்னெட்magnet மாதிரி, நாங்கள் இனேஜிsend out, நாங்கள் சக்தியை வெளியால விடுகின்றோம், சென்று நாங்கள் அட்ராக்ட் attract பண்ணுகின்றோம். என்ன நாங்கள் வெளியால் விடுகின்றோமோ, அதற்கேற்ப எங்களுக்கு சக்தி வருகின்றது.
அப்ப, எங்களுடைய வாழ்க்கையின் தரம் எங்கள் கையில் இருக்கின்றது என்ற அர்த்தம் என்னவென்றால், இந்த இன்ன சத்தியங்களால் மாற்ற முடியும். நாங்கள் உணருவதன் மூலம். இது படிப்படியாக நடக்கும் ஒரு ப்ராசஸ். வாழ்க்கை ஒரு ஹீலிங் பயணம். ஒவ்வொரு படியும் நீங்கள் எடுத்து வைக்கும்போது, நீங்கள் தன்னுணர்வோடு எடுத்து வைத்தீர்கள் என்றால், அந்த வாழ்க்கை எங்களுக்கு ஏற்றதாக நாங்கள் மாற்றி அமைக்கலாம். அதற்கு அர்த்தம் இல்லை, எங்களுக்கு வாழ்க்கையில் பிரச்சனை வராது என்று. ஆனால் நாங்கள் பிரச்சனையை கையாளும் விதம், மாற்றமாக இருக்கும்.
பிரச்சனையை நாங்கள் கையாளுவது மாற்றமாக இருந்தால், வாழ்க்கையை நாங்கள் மாற்றி அமைப்பது ஈஸி. எங்களுடைய கஷ்டங்கள், சப்பரிங் என்று நாங்கள் சொல்றோம் என்ன, அதை நாங்கள் குறைக்கலாம். அதை குறைப்பதன் மூலம், எங் குறைப்பதன் மூலம் எங்களது வாழ்க்கையின் தரத்தை நாங்கள் கூட்டலாம். ஒரு நிகழ்ச்சி நடக்கும்போது, அது ஒரு எதிர்மறையான எங்களுக்கு விருப்பமில்லாத நிகழ்ச்சியா இருந்தாலும், இரண்டு பேர் வித்தியாசமாக அதை உணர்வார்கள். அதற்கு காரணம், அவர்களுடைய இன்ன சக்தி, வித்தியாசமாக இருக்கின்றது. வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரிலும் இன்ன உடம்பு அல்லது இன்ன சக்திகள், உள் சக்திகள், எப்பொழுதும் வித்தியாசம். அவர்களுடைய உள் சக்தியிலிருந்து வெளியால் ரிப்ளெக்ஷன் நடக்கின்றது. நாங்கள் வெளியால் சக்தியை விடுகின்றோம், அந்த சக்தி திருப்பி வருகின்றது. அந்த வெளியால் விடும் சக்தி வித்தியாசமாக இருக்கும். அதை சரியா இங்கிலீஷ்ல ராடியேட் என்று சொல்றோம். இன்ன வேர்ல்ட், அவுட் வேர்ல்ட், இது ஒரு நாங்க சக்தியை எடுக்கின்றோம், புறம் டிவைன்ல இருந்து. இப்ப இந்த நாங்க சக்தியை கொள்கின்றோம், எங்களுடைய எனர்ஜி ஃபீல்டுல, பிறகு நாங்க சென்ட் அவுட். இந்த மூன்று இதுவும் நாங்கள் எந்த நேரமும் செய்தபடி தான் இருக்கின்றோம். மனிதர்கள் ஒரு சக்தி ஆட்கள், சக்தி மூலம் தான் அவர்கள் இயங்குகின்றார்கள். இவன் எங்களது உடம்பு, பல கலங்களால் உருவாக்கப்பட்ட ஒரு சக்தி. எங்களுடைய உள்ளுடம்புகள், உணர்வு, உடம்பு, எங்களுடைய மெண்டல் உடம்பு, எங்களுடைய ஆத்மீக உடம்பு, சக்திகளால் உருவாக்கப்பட்டது. நாங்கள் எப்பொழுதும் டிவைன்ல இருந்து, கடவுளிலிருந்து சக்தியை எடுக்கின்றோம். அதை நாங்கள் பிராணா என்று சொல்லுகின்றோம். இந்த பிராணா வந்து, எங்களுடைய சக்கரம் சிஸ்டத்துக்களால், எங்களுடைய உடம்புக்கு போகின்றது. எங்களுடைய உடம்பு எந்த நேரமும் சக்தியை கொடுக்கின்றது, சக்தியை எடுக்கின்றது, சக்தியை சக்தியை எந்த நேரமும் பயன்படுத்துகின்றது. அப்ப, எவ்வளவு சக்தி உங்களால் எடுக்க முடியுமோ, எவ்வளவு சக்தி உங்களால் வைத்திருக்க முடியுமோ, எவ்வளவு சக்தியை நீங்கள் வெளியால் கொடுக்கின்றீர்களோ, அவை திரும்பி உங்களுக்கு வரும். நீங்கள் பயத்தை கொடுத்தால், உங்களுக்கு பயம் திரும்பி வரும். உங்களுக்கு கவலையை கொடுத்தால், கவலை திரும்பி வரும். அன்பை கொடுத்தால், அன்பு திரும்பி வரும். அப்ப, உங்களுடைய சம்னிங் என்று சொல்றது, சேர்ந்த சக்தி, உங்களுடைய உணர்வு, உங்களுடைய, உங்களுடைய எண்ணங்கள், உங்களுக்கு ஏற்கனவே இருக்கிற மெமரி, ஞாபகம், நினைவு பதிப்புகள், அதுகளுடைய நேஜிகள், உங்களுடைய டிஎன்ஏ, எவ்வளவு மெமரியை வச்சிருக்கு, உங்களுடைய சுவர்கள், கலைச்சுவர்கள், எவ்வளவு மெமரியை வச்சிருக்கு, உங்களுடைய மூளையிலே எவ்வளவு மெமரி இருக்கு, மெமரி தனியா, மூளையிலே இல்ல, கலங்களிலும் இருக்கு. எல்லா சக்திகளும் சேர்ந்து ஒரு கூட்டு சக்தி வரும். அந்த சக்தியை வெளியால் போய், அவை இப்ப இருந்து திருப்பி வரும். இப்பொழுதுதான் அது வைப்ரேஷனை வாழ்க்கையில உங்களுக்கு தெரியுது. அப்ப, உங்களுக்கு நிறைய தடை இருந்தால், உங்களுக்கு நிறைய எனர்ஜி குறைவாக இருக்கின்றது. உங்களுக்கு குறைவ தடை இருந்தால், அர்த்தம், உங்களுக்கு சக்திகள், உங்களுடைய சக்தி வந்து, நல்லபாடு போகுது, கூடினது, உங்களுடைய அன்பா நிறைந்த சக்திகள் வெளியால் போகின்றது. அதனால்தான் சில பேர்ட்ட வாழ்க்கையை பார்க்கும்போது, அவர்களுக்கு கஷ்டம் குறைவாய் இருப்பதாக படும். சில பேருக்கு வாழ்க்கையை பார்க்கும்போது, கஷ்டம் கூடவாகப்படும். காரணம், அவர்கள் உருவாக்கும் சக்தி, இப்பொழுது அவர்கள் உடைய நினைவு பதிவுகள், இவை எல்லாம் சேர்ந்து தான் ஒரு ரிப்ளெக்ஷனை உருவாக்குகின்றது. அதனால், வாழ்க்கையில் பல வகையில் நாங்கள் சக்திகளை உருவாக்கி, மாற்றங்களை கொண்டு வருவது. இப்ப, உங்கள் நீங்கள் இப்ப உருவாக்கும் சக்தி, ஒவ்வொரு நிமிஷமும் நீங்கள் உருவாக்கும் சக்தி, அன்பினால், அன்பைச் சேர்ந்ததாக இருக்கும் என்றால், நீங்கள் உங்களுடைய மெமரியில் இருக்கிற நெகட்டிவ் சக்திகளை மாற்றுவதற்கு ஒரு வழி பிறக்கும். ஏன்னா, மெமரி நெகட்டிவ் சக்திகள், பயம், கோபம், ஏமாற்றம், இப்படியான சக்திகளும், உங்களிலிருந்து வருகின்றது. ஆனால், உங்களுடைய அன்பு சக்தி கூடவாக இருந்தால், இந்த சக்திகள் உங்களிலிருந்து விலக்குவதற்கு சந்தர்ப்பம் இருக்கின்றது. இதனைத்தான் நாங்க சொல்றோம், ஹீலிங் என்று. ஹையர் அன்பு எடுத்து, நாங்கள் அன்பு மூலம் மற்றவர்களை இல்லாமல் பண்ணுகின்றோம். ரெண்டு பெரிய சக்திகள் எங்களுடைய உலகத்தில் இருக்கு. ஒன்று அன்பு, ஒன்று பயம். அன்பை நோக்கி, நாங்கள் உருவாக்குகின்றோம். அன்பை நோக்கி, நாங்கள் உருவாக்கும் சக்திகள், எங்களுக்கு பாசிட்டிவ் என்று நாங்கள் சொல்லுகின்றோம். நேர்மறையான சக்திகள், அன்பு எதிர்மறையான சக்தியில், அன்பிலிருந்து விலக்கி நடக்கின்றது. ஓகே, இப்ப நாம் எல்லோரும் அன்பு, அன்பை நோக்கி, வளர்ந்து கொண்டிருக்கின்றோம். மனிதர்ட்ட வாழ்க்கையின் முக்கியம், அன்பை நோக்கி நாங்கள் வளருவது. ஏனென்றால், அன்பினால் நாங்கள் உருவாக்கப்பட்டு, நாங்கள் எங்களுடைய தெய்வீக சக்திகள், அன்பினால் உருவாக்கப்பட்டன. அப்ப, அன்பை நோக்கி வளரும்போது, அன்பில்லாத சக்திகள், அவை பய சக்திகள். பய சக்திகளை நாங்கள் விட வேண்டும். அப்பொழுது, எப்பவும் நீங்கள் ஏற்கனவே அன்பினால் உருவாக்கப்பட்டிருக்கின்றீர்கள். உங்களுடைய தெய்வீக பகுதியை ஏற்கனவே அன்பைக் கொண்டுள்ளது. ஆனால், நீங்கள் உங்களுடைய அன்பு சக்தியை அடைய வேண்டும். அன்பு சக்தி, இந்த ஹியூமன் பகுதி, மனித பகுதி, அன்பை நோக்கி வளர்கின்றது. இதைத்தான் நாங்க சொல்றோம், வளர்ச்சி. மனிதர்கள் ஆத்மாக்கள் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இந்த சோல் ஆத்மா, கொஞ்சம் வித்தியாசமான வசனங்கள். ஆனால், அவை வளர்ந்து கொண்டிருக்கின்றன. அன்புத்தான், நாங்கள் நோக்கி பயணம் செய்கின்றோம். அன்பினால்தான், மனிதர்கள் உருவாக்கம், வாழ்க்கையை உறவுகளை கொண்டிருக்கின்றார்கள். இப்ப, இந்த உறவுகள் தான், அவர்களுடைய வளர்ச்சிக்கு காரணமாக இருக்கின்றது. ஒவ்வொரு உறவிலும், எங்களுக்கு என்ன நடக்கின்றது என்பதை பொறுத்து, எங்களுடைய வாழ்க்கை பல மாற்றங்களுக்கு உட்படுகின்றது. அப்ப, எல்லாமே எங்களுக்கு, எங்களுக்கு எங்களுடைய ஆத்மீக வளர்ச்சிக்கு ஏற்பதான் உருவாக்கப்படுகின்றது. நீங்கள் ஆத்மீகத்தை பற்றி தெரிந்தால், என்ன தெரியாவிட்டால், என்ன உங்களுடைய வாழ்க்கை ஆத்மீக பாதையில் தான் போகின்றது. ஒவ்வொரு ஆத்மாவும் இந்த உலகத்தை தொடர்பு கொள்ளும்போது, அதனை வளர்த்துக் கொள்வதற்காக, அது தொடர்பு கொள்கின்றது. எல்லாமே சக்தி, சக்தி வளர்ச்சியில் போகும்போது, அது நாங்கள் இதை சோல் என்று சொல்லும்போது, சில நேரம் இது வந்து உண்மையிலேயே ஆத்மா அன்றைக்கு சில பேருடைய கருத்து, ஆத்மா வந்து முழுமையா, முழுமை அடைந்தது. ஆனால், புருஷன் என்று சொல்றது ஹியூமன் பகுதி. அப்ப, ஹியூமன் பகுதி அந்த முழுமை அடைந்ததை அடைவதாக சொல்லுகின்றோம். ஆனால், எல்லாமே வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆனால், என்ன இந்த மனிதப் பகுதி, தெய்வீக பகுதியை உணர வேண்டும். தெய்வீக பதிவு பகுதியோடு சரி சமமா வரவேண்டும். அலைன்மென்ட். அப்ப, இந்த அலைன்மென்ட் ப்ராசஸ், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், உங்களை அன்பு, அன்பு பகுதியை கூட்டி, அன்பில்லாத பகுதி, அன்பில்லாத நினைவுகள், அவை இல்லாமல் பண்ண வேண்டும். இதுதான் உண்மையான பாதை. எங்களுடைய வாழ்க்கை தெரிஞ்சோ, தெரியாமலோ, இதை நோக்கித்தான் போய்க்கொண்டிருக்கின்றது. அப்ப, இதனை நாங்கள் வளர்த்துக் கொள்ளலாம். சுலபமாக, ஒவ்வொரு நிமிஷமும் நாங்கள் அன்பின், அன்பைச் சுற்றித்தான் யோசிக்க வேண்டும். நாங்கள் கடைசி மட்டும் ஜட்ஜ்மென்ட்குள்ள போகக்கூடாது. அதாவது, இது சரி, அது பிழை என்று. ஒவ்வொன்றும் எங்களுடைய வாழ்க்கையில் நடக்கிறதுக்கு ஒரு reasonஇருக்கு. அந்த ரீசனை நாங்கள் உணர்ந்து, எங்களுக்கு ஏற்றதா நடக்கணும். அன்பின் பாதை அர்த்தமில்லை. நாங்கள் எல்லாத்தையும் ஏற்றுக்கொள்ளனும் என்று. எங்களுக்கு தெரியும், எங்களுக்கு சரி வராத இந்த உறவு என்றால், நாங்கள் விடலாம். அதுக்கு அர்த்தமில்லை. நாங்க அதை, அது எங்களில் இருக்கும் அன்பில், நாங்கள் விடுகின்றோம். அது அன்பின் decision. அன்பிலிருந்து தான் நாங்கள் முடிவெடுக்கிறோம். இது எங்களுக்கு உதவி இல்லை என்று எங்களுக்கு பட்டால், நாங்கள் அந்த உறவை விடுகின்றோம். எங்களில் இருக்கும் அன்பில், மனிதர்கள் எப்பொழுதும் அன்பை நோக்கி வளர வேண்டும். ஆனால், அது எங்களுடைய self love, அது எங்களை நாங்கள் நேசிப்பது மிகவும் முக்கியமான பகுதி. எங்களை நாங்கள் நேசிக்கும் போது, எங்களின் தெய்வீக பகுதியை நாங்கள் நேசிக்கின்றோம்.
அதனை நாங்கள் அக்செப்ட் பண்ணுகின்றோம். அப்ப, என்ன மாதிரி எங்களுடைய வாழ்க்கையை நாங்கள் மாற்றி அமைக்கணும், தரமாக கொண்டுவரணும் என்றால், அன்பின் பகுதியை நாங்கள் மாற்ற வேண்டும். அது எப்படி நாங்கள் செய்வது? ஒவ்வொரு நாளும் நாங்கள் வசனங்களை பயன்படுத்தலாம். அதை நாங்கள் ஒவ்வொரு நாளும் சொல்லுவதன் மூலம், நான் அன்பு, நான் அன்பை நோக்கி, வாழ்க்கையை கொண்டு போகின்றேன். அன்பை நோக்கி முடிவெடுக்கின்றேன். அன்பிலிருந்து முடிவெடுக்கின்றேன். எனது அன்பு நாளுக்கு நாள் வளர்கின்றது. நான் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்க மற்றதுகளையும் நீங்கள் பயன்படுத்தலாம். மற்ற உணர்வுகளையும், அதாவது அன்பு சம்பந்தமான உணர்வுகள், சந்தோஷம், இப்ப உங்களுடைய நிலை என்ன இருந்தாலும், நீங்கள் அடைவது, அடையப்போவதை நீங்கள் அடைந்ததாக நினைக்க வேண்டும். அப்படி நீங்கள் சொல்லிக்கொண்டு வரும்போது, ஒரு மாற்றம். அடுத்தது healing. ஹீலிங் என்ன செய்யுது என்றால், divine energies, தெய்வீக சக்திகளை எடுத்து, சக்தி குறைந்தவை, இல்லாமல் பண்ணினோம். இதுதான் மிகவும் முக்கியமான நோக்கம். ஆத்மாவுக்கு, ஒவ்வொரு மனிதரும் இந்த உலகத்தில் வளர்ந்து கொண்டே இருப்பார்கள். சில பேர் தெரிந்து வளர்வார்கள், சில பேர் தெரியாமல் வளர்வார்கள். ரெண்டு வளர்ச்சியும் நடந்து கொண்டே இருக்கும். பூமி ஒவ்வொரு மனிதரிலும் வித்தியாசமான சக்திகள் இருக்கின்றன. அவர்கள் அதனால், அவர்களுடைய பாதை வித்தியாசமாக இருக்கும்.