about company
இந்த நிறுவனம் பல வகையில், பல வருடங்களாக, பல பேருக்கு உறவு சம்பந்தமான பிரச்சினைகளுக்கு வழிகாட்டியுள்ளது. இதிலிருந்து பல மனிதர்கள் நன்மை பெற்றுள்ளார்கள். வாழ்க்கையில் நாம் எப்படி எமது சக்திகளைப் பாவித்து, எமது வாழ்க்கையை மாற்றி அமைப்பது என்பதுதான் ஒரு முக்கியமான பகுதி வாழ்க்கையில். ஆனால் அதை உணரும் தன்மை எம்மிடம் இல்லை. அதனைப் பற்றி பெரும்பாலான மனிதர்களுக்கு தெரியாது. எமது எண்ணங்களின் வலிமை என்ன, எப்படி எங்களது எண்ணங்களைப் பாவிப்பது, எப்படி எங்களது என்னென்ன சக்திகள் எங்களிடம் உள்ளது, அதனை எப்படி பாவித்து நாங்கள் வாழ்க்கையை மாற்றுவது. மனிதர்கள் பிறக்கும்போது எப்பொழுதும் அவர்களுக்கு தெரியும்; அவர்களிடம் ஒரு தெய்வீக பகுதி இருக்கின்றது. அந்த தெய்வீக பகுதியை நாங்கள் பயன்படுத்தி, எப்படி எமது வாழ்க்கையை நாங்கள் நல்லபடியாக படுத்துவது, அதுதான் இந்த வெப்சைட்டின் நோக்கம்..
Shop now Shop now